புதன், பிப்ரவரி 27, 2013

இன்றைய பழமொழி

தமிழ்நாட்டுப் பழமொழி 

"எல்லாம் எனக்குத் தெரியும்" என்ற இறுமாப்பு வேண்டாம். ஆனானப்பட்ட ஔயாருக்கே சுட்ட பழம் பற்றிச் சொன்னவன் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக