புதன், பிப்ரவரி 27, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
 
பலசொல்லக் காமுறுவர் மன்றமாக அற்ற 
சிலசொல்லல் தேற்றா தவர். (649)

பொருள்: குற்றம் இல்லாத சொற்களாகச் சிலவற்றைப் பேசத் தெரியாதவரே, நீண்ட நேரம் பல சொற்களைப் பேச ஆசைப்படுவர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக