வெள்ளி, பிப்ரவரி 22, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

திறன்அறிந்து சொல்லுக சொல்லை; அறனும் 
பொருளும் அதனின்ஊங்கு இல். (644) 
 
பொருள்: சொல்லின் திறத்தை அறிந்து சொல்லைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதைவிட மேலான அறமும் பொருளும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக