செவ்வாய், பிப்ரவரி 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. (634) 
பொருள்: செய்யத்தக்க செயலை ஆராய்தலிலும், அதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து செய்தலிலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலிலும் வல்லவன் அமைச்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக