சனி, பிப்ரவரி 16, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

அறிகுஒன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன். (638) 
 
பொருள்:அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக் கூறுதல் கடமையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக