வியாழன், பிப்ரவரி 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629) 
பொருள்: இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் அது இயற்கை என எண்ணுபவன், துன்பம் வந்தபோது அத்துன்பத்தைக் கண்டு வருந்த மாட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக