திங்கள், பிப்ரவரி 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 64 அமைச்சு


பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
பொருத்தலும் வல்லது அமைச்சு. (633)

பொருள்: பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலிலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலிலும், பிரிந்து போனோரை முயன்று மீண்டும் சேர்த்தலிலும் வல்லவன் அமைச்சன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக