சனி, பிப்ரவரி 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 

மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624)

பொருள்: பார வண்டியை இழுத்துச் செல்லும் எருது தடை நேர்ந்த போதெல்லாம் முயன்று இழுத்துச் செல்லும். அதைப் போல மனம் கலங்காதவனை அடைந்த துன்பம் துன்பப்பட்டு ஓடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக