வெள்ளி, பிப்ரவரி 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 

அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு. (630)
பொருள்: ஒருவன் துன்பத்தையே தனக்குக் கிடைத்த இன்பமாகக் கருதினால் அவனுடைய பகைவரும் அவனைச் சிறப்புடன் விரும்புவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக