சனி, பிப்ரவரி 09, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு
 
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. (631) 
 
பொருள்:ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும் செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக