திங்கள், பிப்ரவரி 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
 
 
'அற்றேம்' என்று அல்லற் படுவோ 'பெற்றேம்' என்று 
ஓம்புதல் தேற்றா தவர். (626)

பொருள்: செல்வம் வந்தபோது இதைப் 'பெற்றோமே' என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்தபோது 'இழந்தோமே' என்று வருந்துவார்களோ?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக