வியாழன், பிப்ரவரி 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 65 சொல் வன்மை
 
இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது 
உணர விரித்துரையா தார். (650) 
 
பொருள்: தாம் கற்ற நூற்பொருளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் பரப்பாத மலரைப் போன்றவர்களாவர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக