ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

மனிதன் குற்றமிழைக்கின்ற போது மிருகமாகிறான். குற்றத்தை உணரும்போது திரும்பவும் மனிதனாகிறான். குற்றத்தைத் திருத்தும்போது மாபெரும் புனிதனாகிறான். குற்றத்தை மன்னிக்கும்போது தெய்வமாகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக