செவ்வாய், பிப்ரவரி 05, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

 

 பேசுமுன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மூன்று முத்துக்கள்...

கேழுங்கள்-->கேளுங்கள்

anthimaalai@gmail.com சொன்னது…

எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டிய நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள்.

-ஆசிரிய பீடம்-
அந்திமாலை

கருத்துரையிடுக