திங்கள், பிப்ரவரி 25, 2013

இன்றைய பொன்மொழி

ஹென்றி போர்ட் 

நாம் தவறுகளை செய்யாமல் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதில்லை. அதே தவறுகளை இரண்டாவது தடவையும் செய்யாமல் இருந்தால் அதுவே போதும் வெற்றி கிடைத்துவிடும். ஒரு செயலைச் செய்யும்போது தவறு நேர்ந்தால் அதில் இழிவு இல்லை. மாறாக தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி அச்செயலை செய்யாமல் பின் வாங்குவதுதான் இழிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக