வியாழன், பிப்ரவரி 21, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை
 
 
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். (643)
 
பொருள்: கேட்பவர் உள்ளத்தைக் கவரும் தன்மை கொண்டதாகவும், கேளாதவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக