வெள்ளி, பிப்ரவரி 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். (623) 
 
பொருள்: துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர் அத்துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக