செவ்வாய், பிப்ரவரி 26, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 65 சொல் வன்மை

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்; நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். (648) 
பொருள்: சொல்லும் காரியங்களை வரிசைப்படக் கோர்த்து இனிமையாக எடுத்துக் கூற வல்லவரைப் பெற்றால், இவ்வுலகம் விரைந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக