புதன், பிப்ரவரி 06, 2013

இன்றைய சிந்தனைக்கு

பெர்னாண்டோ சவேட்டர் 

மற்றவர்களுக்கு உதவுவதில் எனக்கு எந்த இடர்பாடுகளோ, வருத்தமோ, எதிர்பார்ப்போ கிடையாது. ஆனால் ஒரு 'நன்றி' எனும் வார்த்தை என்னை மேலும் உற்சாகப் படுத்தும். எனவே இன்றுமுதல் நான் நன்றி சொல்லத் தவற மாட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக