ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
 
அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும். (625) 
 
பொருள்:மேன் மேலும் துன்பங்கள் வந்தாலும் நெஞ்சம் கலங்காதவனை நெருங்கிய துன்பம் துன்பப்பட்டு விலகி ஓடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக