வெள்ளி, பிப்ரவரி 15, 2013

இன்றைய பொன்மொழி

அன்னை தெரேசா 
 

பிரார்த்தனை செய்யுங்கள். கடவுளின் அருகே நீங்கள் போகலாம். பிரார்த்தனை செய்ய முடியவில்லையா? அதற்குப் பதிலாக ஏழைகள், மற்றும் ஊனமுற்றோருக்குச் சேவை செய்யுங்கள்; கடவுள் உங்கள் அருகே வருவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக