செவ்வாய், பிப்ரவரி 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 63 இடுக்கண்  அழியாமை
 
 
 
இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627) 
 
பொருள்: மேன்மையானவர்கள், தமது உடம்பு துன்பத்திற்கு உட்படக் கூடியது என்பதை உணர்ந்து, துன்பம் வந்தபோது அதற்காக வருந்த மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக