புதன், பிப்ரவரி 20, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 65 சொல் வன்மை

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. (642) 
 
பொருள்: ஒருவருக்கு நன்மையும் அழிவும் தம் சொற்களால் ஏற்படும். ஆதலால் அத்தகைய சொற்களைச் சொல்லுமாறு சோர்வு நேராதவாறு போற்றிக் காக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக