வெள்ளி, பிப்ரவரி 22, 2013

இன்றைய பொன்மொழி

ராமகிருஷ்ண பரமஹம்சர் 


இரவு நேரத்தில் ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். ஆனால் அவை பகலில் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதனால் நட்சத்திரங்களே இல்லை என்று சொல்ல முடியுமா? அஞ்ஞானத்தால்(அறியாமையால்) உன்னால் இறைவனைக் காண முடியவில்லை என்றால் அதற்காக இறைவனே இல்லை என்று சொல்லி விடாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக