ஞாயிறு, பிப்ரவரி 10, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

அறிவாளிகளின் அடையாளம் அமைதி அல்லது மௌனம். முட்டாள்களைக் கூட அறிவாளிகளைப்போல் காட்டிவிடும் வல்லமை மௌனத்திற்கு உண்டு. அந்தோ பரிதாபம்! முட்டாள்கள் அமைதியாக இருப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக