திங்கள், பிப்ரவரி 25, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 65 சொல் வன்மை

சொலல்வல்லன், சோர்வுஇலன், அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (647) 
பொருள்: சொல்வன்மை உடையனாயும், சொற்சோர்வு இல்லாதவனாயும் சபைக்கு அஞ்சாதவனாயும் உள்ள ஒருவனை வெல்லுதல் எவருக்கும் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக