வியாழன், பிப்ரவரி 14, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
அதிகாரம் 64 அமைச்சு

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. (636) 
 
பொருள்: இயல்பான நுண்ணறிவும், நூல் அறிவும் ஒருங்கே உடையவர்க்கு எதிராக எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்க முடியாமல் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக