திங்கள், பிப்ரவரி 11, 2013

இன்றைய சிந்தனைக்கு

மகாகவி பாரதியார் 

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், 
ஆலயம் பதினாயிரம் நாட்டல், 
அன்ன யாவினும் புண்ணியம் கோடி, 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.

பொருள்: ஆயிரம் அன்னதான மடங்களைக் கட்டுவதை விடவும், பத்தாயிரம் கோயில்களைக் கட்டுவதை விடவும் கோடி புண்ணியம் நிறைந்த செயல் என்னவென்றால் ஒரு ஏழைக்குக் கல்வியைக் கொடுப்பது ஆகும்.

1 கருத்து:

VOICE OF INDIAN சொன்னது…

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல் -மகாகவி

--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019

கருத்துரையிடுக