சனி, பிப்ரவரி 09, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

"இன்னும் என்ன உதவிகளை நான் செய்ய வேண்டும்" என்று கேட்கின்ற மனிதனுக்கு எல்லா இடங்களிலும் வரவேற்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் அவனது வெற்றி வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக