மேன்சியஸ்
நீங்கள் அன்பு காட்டும் மனிதர்கள் உங்களிடம் சிநேகமாக இல்லையென்றால், உங்கள் அன்பை ஆராயுங்கள்.உங்கள் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள் , கீழ்ப்படியாமல் நடந்து கொண்டால் நீங்கள் இட்ட கட்டளையைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் காட்டுமளவு மரியாதையைப் பிறர் காட்டவில்லையானால் உங்கள் மரியாதையை நுணுகிப் பாருங்கள். நீங்கள் எது செய்து வீணானாலும் காரணத்தை உங்களுக்குள்ளேயே தேடுங்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக