காலை உணவு வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் பிரபலமாகி வருகிறது.
ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? ஆமாம். இது நிரூபிக்கப்பட்ட ஒரு
உண்மை. உங்கள் உணவில் தினசரி 100 கிராம் ஓட்ஸ் சேர்த்துக் கொண்டால் 2
மாதத்தில் ஒன்றரை கிலோ வரை எடை குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியில்
நிரூபணம் ஆகியுள்ளது.
ஆனால் சிலருக்கு ஓட்ஸ்சை சரியாக சமைத்து சாப்பிடத் தெரிவது இல்லை. இப்படித்தான், என் தோழி ஒருத்தி சிறிது குண்டாக இருப்பாள்.
ஒரு முறை அதைப் பற்றி கூறி மிகவும் வருத்தப்பட்டாள். ‘நான் தினமும் ஓட்ஸ் சாப்பிடுகிறேன் ஆனால் உடல் எடை ஏறுகிறதே தவிர குறையவில்லை’ என்று கூறினாள்.
ஓட்ஸ்சை எப்படி சமைத்து சாபிடுகிறாய்? என்று கேட்டேன்….
‘ஓட்ஸ்சை பாலுடன் நன்கு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை மற்றும் சிறிது ஏலக்காய் சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவேன்’ என்று கூறினாள்.
எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தினமும் நன்றாக பாயசம் செய்து கும்மென்று சாப்பிட்டு விட்டு, உடல் எடை ஏறுகிறதே என்று வருத்தப்பட்டால் எப்படி?
ஓட்ஸ் சமைக்கும் பொழுது அதனுடன் அதிக கொழுப்புத் தன்மை உடைய எதையும் சேர்க்காதீர்கள். வெறும் நீரில் அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

நன்றி: asathal.com
1 கருத்து:
உப்பு போட வேண்டாம்....வெறும்
(சிறிது) . சீனி தூவி சாப்பிடலாம் மிக நன்று
Vetha.Langathilakam.
கருத்துரையிடுக