Make this my homepage
ஞாயிறு, செப்டம்பர் 14, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. (1214)
பொருள்:
நனவில் அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்து வந்து என் முன் நிறுத்துகிறது கனவு. அதில் அவரைக் கண்டு மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக