புதன், செப்டம்பர் 10, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. (1210)
 
பொருள்: என்னோடு வாழ்ந்து வந்த காதலர் பிரிந்து சென்று விட்டார் மதியே(சந்திரனே!) அவரைத் தேடிக் காண உதவியாக நீ மறையாது ஒழி வீசிக்கொண்டு இருப்பாயாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக