Make this my homepage
வியாழன், செப்டம்பர் 04, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். (1204)
பொருள்:
என் உள்ளத்தில் என் காதலர் என்றும் இருந்து வருகிறார். அவ்வாறே நானும் அவர் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக