புதன், செப்டம்பர் 17, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது. (1217)
 
பொருள்: நனவில் வந்து ஒருநாள் கூட அன்பு செய்யாத கொடிய காதலர், கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவானேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக