இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல்உண்மை சாற்றுவேன் மன் (1212)
பொருள்: நான் விரும்பும்போது கயல்மீன் போன்ற, மையுண்ட என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு நான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக