திங்கள், செப்டம்பர் 08, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்துஅன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. (1208)
பொருள்: காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும் அவர் என் மேல் கோபித்துக் கொள்ள மாட்டார். என் காதலர் எனக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக