ஆதி சங்கரர்
1. மரணத்தைக் காட்டிலும் கொடியது எது?
மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்.
2. விலைமதிப்பிட முடியாதது எது?
தேவைப்படும் நேரத்தில் செய்யப்படும் உதவி.
3. முள்ளாகக் குத்துவது எது?
யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகச் செய்த பாவச் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக