Make this my homepage
செவ்வாய், செப்டம்பர் 30, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும் என் மாயா உயிர். (1230)
பொருள்:
பிரிவுத் துன்பத்தால் மாயாமல் இருந்த என் உயிர், காதலரை நினைந்து மயங்குகின்ற இந்த மாலை நேரத்தில் மாய்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக