Make this my homepage
சனி, செப்டம்பர் 13, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டுஎன் உயிர். (1213)
பொருள்:
விழித்திருக்கும்போது என்னிடம் அன்பு செலுத்தாத காதலரை, கனவில் ஒருவாறு கண்டாவது நான் உயிர் வாழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக