இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்ஊ ரவர் (1220)
பொருள்: என்னை விட்டுக் காதலர் பிரிந்து சென்றார் என்று ஊர்ப் பெண்கள் அவரைக் குறை கூறுகிறார்கள். என் கனவில் அவர் வருவதை அவர்கள் அறியவில்லை போலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக