Make this my homepage
திங்கள், செப்டம்பர் 15, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது. (1215)
பொருள்:
காதலனை நனவிலே கண்டால் அந்த வேளை மட்டும் இன்பம். கனவிலே காணுகின்ற இந்த வேளை மட்டும் இனிமைக்கெல்லாம் உயர்வான இன்பம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக