இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. (1211)
பொருள்: பிரிவுத் துயரத்தோடு தூங்கும்போது காதலனுடைய செய்தியை எடுத்து வந்த எனது கனவுக்கு கைமாறாக எவ்வாறு விருந்தளிப்பேன்? எவ்வாறு உதவி செய்வேன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக