இன்றைய குறள்
அதிகாரம் 121 நினைந்தவர் புலம்பல்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். (1203)
பொருள்: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்கி விடுகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக