செவ்வாய், செப்டம்பர் 16, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்

நனவுஎன ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்ககலர் மன். (1216)
 
பொருள்: நனவு என்ற ஒரு நிலை இல்லையாயின் கனவில் வருகின்ற எனது காதலர் என்னை விட்டு எப்போதும் பிரிந்து செல்ல மாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக