புத்தர்
துன்பப்பட்டவனுக்கே இன்பத்தின் அருமையை உணர முடியும். எவ்வித முயற்சியும் இல்லாமல் பெறும் இன்பம் வந்த வேகத்தில்
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம் உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.
காணாமல் போய்விடும். பொறாமை, பேராசை மற்றும் கெட்ட எண்ணம் உடையவன் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகி விட
முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக