Make this my homepage
திங்கள், செப்டம்பர் 22, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (1222)
பொருள்:
மயங்கிய மாலைப் பொழுதே! நீயும் எம்மைப் போல் வருந்துகிறாயே, நின் துணையும் என் காதலரைப் போல இரக்கம் இல்லாததோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக