ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 123 பொழுது கண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் 
வேலைநீ வாழி பொழுது. (1221)

பொருள்: மாலைப் பொழுதே! நீ காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக்காலமே ஆவாய். உண்மையில் நீ மாலைப் பொழுது அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக