ஞாயிறு, செப்டம்பர் 21, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்
 

பிறர் துன்பத்தைக் கண்டு இரங்குவது மனித இயல்பு. அதை நீக்குவது தெய்வப் பண்பு. நீங்கள் மனிதனாகவே இருப்பதும், தெய்வ நிலை அடைவதும் உங்கள் கையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக