Make this my homepage
வெள்ளி, செப்டம்பர் 19, 2014
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 122 கனவு நிலை உரைத்தல்
நனவினால் நல்காரை நோவார் கனவினால்
காதலர்க் காணா தவர். (1219)
பொருள்:
கனவில் தோன்றாமலும் நனவில் வந்து அன்பு செய்யாமலும் இருக்கும் காதலரை எண்ணி மகளிர் நொந்து கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக